25 May 2021

என் இதயத்தின் காயத்தை ஆற்றிடும்

என் இதயத்தின் காயத்தை ஆற்றிடும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

                   என் இதயத்தின் காயத்தை ஆற்றிடும்

                        எந்தன் இயேசு ஐயா

                        கரை காணா படகைப்போல

                        தடுமாறும் வாழ்க்கை ஐயா

 

1.         யோவானைப் போல உம் மார்பிலே

            இளைப்பார வேண்டுமையா

                        கரை காணா படகைப்போல

                        தடுமாறும் வாழ்க்கை ஐயா

 

2.         பெலவீனனான என்னையும்

            உம் பெலத்தால் இடை கட்டுவீர்

                        கரை காணா படகைப்போல

                        தடுமாறும் வாழ்க்கை ஐயா

 

3.         காணாமல் போன ஆடு நான்

            அன்போடு தேடினீரே

                        கரை காணா படகைப்போல

                        தடுமாறும் வாழ்க்கை ஐயா

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...