21 May 2021

இயேசப்பா உம் நாமத்தினாலே

இயேசப்பா உம் நாமத்தினாலே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

            இயேசப்பா உம் நாமத்தினாலே

            கூடி கூடி ஜெபிக்கிறோமையா -2

 

                        சிறு கூட்டமாய் துதிக்கிறோமையா

                        பெரும் கூட்டமாய் மாற்றும் இயேசையா - 2

 

1.         இரண்டு மூன்று பேர்கள் உமது நாமத்தினாலே

            கூடினால் நீர் வருவீர் கூடினால் நீர் வருவீர்

            வாக்கு மாறாதவர் தேவா வாக்கு மாறாதவர்

 

2.         இந்தியா முழுவதிலும் சுவிசேஷம் சொல்ல

            கிருபையைத் தாருமையா கிருபையைத் தாருமையா

            வல்லமை தாருமையா தேவா வல்லமை தாருமையா

 

3.         சிலையை மோதின கல் பெரிய பர்வதமாய்

            பூமியை நிரப்பட்டுமே சபைகள் நிரம்பட்டுமே

            சாட்சியாய் வாழட்டுமே தேவா சாட்சியாய் வாழட்டுமே

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...