21 May 2021

துதி எடுத்தால் சாத்தான் ஓடுவான்

துதி எடுத்தால் சாத்தான் ஓடுவான்

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          துதி எடுத்தால் சாத்தான் ஓடுவான்

            முறுமுறுத்தால் திரும்பி வருவான்

 

                        துதித்துப் பாடி மதிலை இடிப்போம்

                        மகிழ்ந்துபாடி எரிகோ பிடிப்போம்

 

1.         டேவிட் பாடினான் சவுலுக்கு விடுதலை

            கலக்கம் நீங்கியது ஆறுதல் வந்தது

 

2.         துதிக்கும் தாவீதுக்கோ கொஞ்சமும் பயமில்லை

            விசுவாச வார்த்தையால் கோலியாத்தை முறியடிச்சான்

 

3.         ஆடுகள் மேய்த்தவன் அரசனாய் மாறினான்

            ஆராதனை வீரனுக்கு Promotion நிச்சயம்

 

4.         மீனின் வயிற்றிலே யோனா துதித்தான்

            கட்டளை பிறந்தது போனான் நினிவே

 

5.         வாயிலே எக்காளம் கையிலே திருவசனம்

            சுயத்தை உடைத்து ஜெயத்தை எடுப்போம்

 

6.         கர்த்தரை நம்புவோம் அவர் நம்மை தாங்குவார்

            வார்த்தையை நம்புவோம் வருமே விடுதலை

 

7.         பெராக்காவில் கூடுவோம் நன்றி செலுத்துவோம்

            கர்த்தர் நல்லவர் கிருபை உள்ளவர்

 

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...