17 May 2021

நல்ல நாள் இது ஒரு நல்ல நாள்

நல்ல நாள் இது ஒரு நல்ல நாள்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

          நல்ல நாள் இது ஒரு நல்ல நாள் - 2

            நல்ல உள்ளங்கள் நன்றி கூறிட

            ஒன்று சேர்ந்திடும் திருநாள்

 

                        நல்ல நாள் இது ஒரு நல்ல நாள்

                        நல்ல நாள் இது ஒரு நல்ல நாள்

 

1.         சொல்லி முடியாத எண்ணில் அடங்காத

            நன்மைகள் பலவும் செய்தார்

            தேவன் கண்ணின் மணிபோல

            துன்பம் தொடராது

            நம்மையும் இதுவரை காத்தார்

 

                        நம்மையும் இதுவரை காத்தார்

                        நம்மையும் இதுவரை காத்தார்

 

2.         ஆடி மகிழுவோம் பாடி புகழுவோம்

            ஆண்டவர் அன்பைப் போற்றுவோம்

            தேவன் கரத்தில் நம்மையே அளித்து உண்மையாய்

            மனதில் அவரையே வாழ்த்துவோம்

            மனதில் என்றும் வாழ்த்துவோம்

 

                        மனதில் என்றும் வாழ்த்துவோம்

                        மனதில் என்றும் வாழ்த்துவோம்

 

 

https://www.youtube.com/watch?v=NQt7oWN97Io

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...