13 May 2021

பயத்தோடும் பக்தியோடும் உமக்கு

பயத்தோடும் பக்தியோடும் உமக்கு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   பயத்தோடும் பக்தியோடும் உமக்கு

                        பிரியமாய் ஆராதனை செய்திட

                        அருமை இரட்சகரே

                        உங்க கிருபையை பற்றிக்கொண்டேன்

 

1.         கிருபையினாலே என்னை அழைத்தீரே

            என் தாயின் வயிற்றினிலே

            நான் இருக்கும் போது நான் இருக்கும் போது

            உமக்காக தெரிந்தெடுத்தீர்

            என் தேவா நீர் தெரிந்தெடுத்தீர்

            இயேசு நாதா நீர் தெரிந்தெடுத்தீர்

 

2.         கிருபையினாலே விசுவாசம் கொண்டு

            இரட்சிப்பை நான் அடைந்தேன்

            என்னாலே அல்ல என்னாலே அல்ல

            எல்லாம் உமது ஈவு

            என் ராஜா உமது ஈவு

            சாரோன் ரோஜா உமது ஈவு

 

3.         கிருபையினாலே நான் துவண்டாலும்

            திருப்தி அடைந்திடுவேன்

            வாழ்நாளெல்லாமே வாழ்நாளெல்லாமே

            களிகூர்ந்து மகிழ்ந்திருப்பேன்

            பெலனே நான் மகிழ்ந்திருப்பேன்

            பெலத்தாலே நான் மகிழ்ந்திருப்பேன்

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...