என்னை ஆட்கொண்ட இயேசுவே என்னில்
இப்பாடலின்
கானொளியை முகநூலில்
காண...
என்னை
ஆட்கொண்ட இயேசுவே
என்னில்
அன்பு வைத்த நாயகரே
உம்மை
தாழ்த்தி நீர்
வந்ததால்
பாவ
சேற்றினில் எமை
மீட்டீர்
1. என்ன
தகுதி எனக்கு
எனக்காக
நீர் மரிக்க
உந்தன்
அன்பை மறவேன்
நான்
உம்மை தொடர்ந்து
வருவேன்
உந்தன்
அன்பை மறவேன்
நான்
உமக்கு சேவை செய்வேன்
2. ஏமாற்றும்
மாந்தர்களால்
நான்
தடுமாறி கலங்குகையில்
உமது
ஆவியால் நிறைத்து
புது
பாதையும் திறக்கிறீர்
உமது
ஆவியால் நிறைத்து
புது
பலத்தினால் நிரப்புவீர்
3. ஆற்றுவார்
எவருமின்றி
நான்
சோர்ந்திடும்
வேளைகளில்
தேற்றி
அன்பால் அணைத்தீர்
ஜீவ
வார்த்தைகளின்
மூலமாய்
தேற்றி
அன்பால் அணைத்தீர்
உம்
நேசத்தின் கரங்களால்
Ennai
aatkonda Yesuvae
Ennil
anbu vaitha naayakarae
Ummai
thazhthi neer vanthathal
Paava
saetrinil emai meettir
1. Enna
thakuthi enakku
Enakkaaka
neer marikka
Unthan
anbai maravaen
Naan
ummai thodarnthu varuvaen
Unthan
anbai maravaen
Naan
umakku saevai seivaen
2. Amaatrum
maantharkalaal
Naan
thadumaari kalangkukaiyil
Umathu
aaviyaal neraithu
Puthu
paathaiyum thirakkitreer
Umathu
aaviyaal neraithu
Puthu
palathinaal nerappuveer
3. Aatruvaar
evaruminri
Naan
soarnthidum vaelaikalil
Thaetri
anbal anaitheer
Jeeva
vaarthaikalin moolamaai
Thaetri
anbal anaitheer
Um
naesaththin karangkalaal
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment