கர்த்தர் இயேசு பிறந்ததினாலே தையர தையா

கர்த்தர் இயேசு பிறந்ததினாலே தையர தையா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

          கர்த்தர் இயேசு பிறந்ததினாலே - தையர தையா

            மனதில் மகிழ்ச்சி பொங்குது தன்னாலே - தையர தையா

                        ஓ.ஓ.ஓ.....  ஓ.ஓ.ஓ.....

                        தையர தையர தையாரே-4

                        ஓ.ஓ.ஓ.....  ஓ.ஓ.ஓ.....

 

1.         மாட்டுக்கொட்டிலில் பிறந்தவராம்

            கந்தை துணியில் பொதிந்தவராய்

            முன்னணையில் தூங்கும் மன்னவராம்

                        - மரியின் மைந்தன்

 

2.         வானவர்கள் வாழ்த்தினாலும்

            விண்ணரெல்லாம் போற்றினாலும்

            ஏழ்மைகோலம் விரும்பும் நாயகா

                        - நல்ல மேய்ப்பர்

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு