09 December 2022

குளிரும் தென்றல் வீசுதே

குளிரும் தென்றல் வீசுதே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

          குளிரும் தென்றல் வீசுதே

            குழந்தை இயேசு பிறந்தது (2)

            விண்ணிலும் மண்ணிலும் கொண்டாட்டமே

            மகிழ்ச்சியாய் உள்ளம் பொங்கட்டுமே (2)

 

                        HAPPY BIRTHDAY TO YOU

 

1.         ஏரோதின் கூட்டம் களங்குது

            கொலை செய்திட நாட்டம் தேடுது

            எதிரியாக வந்தது (இருந்தது)

            ஒன்றுமில்லாமல் போனது

 

                        HAPPY BIRTHDAY TO YOU

 

2.         மேய்ப்பர்கள் உள்ளம் மகிழ்ந்தது

            தேவ தூதர்கள் பாடி புகழ்ந்தது 

            விண்ணின் வேந்தன் பிறந்தது

            என்ன விந்தையானது

 

                        HAPPY BIRTHDAY TO YOU

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...