வான தூதர் சேனை போற்றும் இராஜனே

வான தூதர் சேனை போற்றும் இராஜனே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

          வான தூதர் சேனை போற்றும் இராஜனே

            பாவங்களை போக்க வந்த நேசனே

            ஏழைக் கோலமாக பெத்லகேமிலே

            பாரில் பாவிகளை மீட்க வந்தீரே

                        வாழ்த்திப் பாடுவோம் நம் ராஜன் நேசர் என்றுமே

                        வாழ்த்திப் பாடுவோம் நம் ராஜன் என்றும் ஓங்கவே

 

1.         கன்னி மரி மைந்தனான கர்த்தரே

            என்றும் அன்பர் போற்றிப் பாடும் வேந்தனே

            துன்பம் துயர் நீக்கி எம்மை காப்பீரே

            பாரில் பாலனாக வந்துதித்தீரே - வாழ்த்திப்

 

2.         இருளை நீக்கி ஒலியை ஏற்ற வந்தவர்

            அருளை தந்து ஆசீர்வாதம் பொழியுமே

            பாசம் அன்பு பக்தி இங்கு ஓங்கவே

            பாரில் பாலனாக வந்துதித்தீரே - வாழ்த்திப்

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு