05 December 2022

மேய்ப்பர் இராவினில் மந்தையை காக்க

மேய்ப்பர் இராவினில் மந்தையை காக்க

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

          மேய்ப்பர் இராவினில் மந்தையை காக்க

            தூதர் தோன்றினாரே

            உன்னத தேவன் பாலனாய் பிறந்த

            செய்தி கூறினாரே

            நல்ல செய்தி கூறினாரே - 2

 

                        பிறந்தார் பிறந்தார் நம் தேவனே

                        பிறந்தார் பிறந்தார் நம் கர்த்தரே

                        பிறந்தார் பிறந்தார் நம் வேந்தனே

                        பிறந்தார் பிறந்தார் இப் பாலனே

 

1.         அதிசமானவரே ஆலோசனை கர்த்தரே

            வல்லமை தேவனே நித்திய பிதா இவரே - 2

            சமாதான பிரபு என்னும் கர்த்தர் இவரே

            இன்று பாரில் பிறந்திருக்கிறார் - 2

 

2.         உன்னத தேவனே மகிமை உமக்கென்றும்

            பூமியில் சமாதானம் எங்கிலும் பரவட்டும் - 2

            மனுஷர் மேல் பிரியம் உண்டாவதாக

            என்று தேவனை துதித்தனரே - 2

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...