இவர் யாரோ இவர் யாரோ

இவர் யாரோ இவர் யாரோ

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

                   இவர் யாரோ இவர் யாரோ

                        இப்பாலன் இவர் யாரோ

                        பெத்லகேம் ஊரில் முன்னணை மீதில்

                        பிறந்தவர் இவர் யாரோ

 

1.         வானவர்கள் ஸ்தோத்தரித்து பாடினர் இவர் யாரோ

            ஆட்டிடையர் ஓடி வந்து வணங்கினர் இவர் யாரோ

            வானவர் பாடிடவும் ஆயர்கள் வணங்கிடவும்

            ஏழையாய் வந்துதித்த இவர் யாரோ (2)             - இவர் யாரோ

 

2.         நட்சத்திரம் தோன்றிடவே பிறந்தவர் இவர் யாரோ

            சாஸ்திரிகள் தேடி வந்து வணங்கிட இவர் யாரோ

            நட்சத்திரம் தோன்றிடவே சாஸ்திரிகள் வணங்கிடவே

            பாரினில் வந்துதித்த இவர் யாரோ (2)               - இவர் யாரோ

 

3.         யூதா கோத்ர பாலகனாய் பிறந்தவர் இவர் யாரோ

            ஏரோதினை கலக்கின இப்பாலன் இவர் யாரோ

            யூதனாய் அவதரித்து ஏரோதை கலக்கிடவும்

            பாலனாய் வந்துதித்த இவர் யாரோ (2)              - இவர் யாரோ

 

                   இவர் யாரோ இவர் யாரோ

                        இப்பாலன் இவர் இயேசு

                        பெத்லகேம் ஊரில் முன்னணை மீதில்

                        பிறந்தவர் இவர் இயேசு

                               இவர் இயேசு இவர் இயேசு

                               இவர் இயேசு இவர் இயேசு

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு