02 December 2022

உலகில் வந்தார் தெய்வ சுதன்

உலகில் வந்தார் தெய்வ சுதன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

                    உலகில் வந்தார் தெய்வ சுதன்

                        வையம் போற்றும் வல்ல பரன்

                        பனி குளிரில் நடு இரவில்

                        உதித்தனரே மானிடனாய் - உலகில் வந்தார்.

 

1.         பெத்தலையில் மாடடையில்

            புல்லணையில் அவதரித்தார் - 2

            வேதத்தின் சொல் நிறைவேறிட

            தேவன் வந்தார் நம்மை மீட்டிடவே - 2 - உலகில் வந்தார்

 

2.         வான சேனை கீதம் பாடி

            வாழ்த்தினரே விண்ணவனை - 2

            உன்னதத்தில் மா மகிமை

            மண்ணுலகில் சமாதானமே - 2 - உலகில் வந்தார்

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...