புல்லணை மீதினில் மன்னனாய் பிறந்த
புல்லணை
மீதினில் மன்னனாய்
பிறந்த
பாலன்
இயேசுவே - 2
மனிதனாய்
உதித்தீர் பாவம்
போக்க
பாரினில்
பிறந்தீரே - 2
ஆரிரோ
ஆரிரோ ஆரிரோ ஆரிரோ
பாலன்
ஆரிரோ
ஆரிரோ
ஆரிரோ ஆரிரோ ஆரிரோ
பாலன்
ஆரிராரோ
1. தாலாட்டு
பாடி பாலன் தூங்க
தூதர்
பாடினாரே - 2
மேய்ப்பனாம்
இறையை காண மேய்ப்பர்கள்
விரைந்து
வந்தனரே - 2 - ஆரிரோ
2. பொன்
வெள்ளி தூபம் காணிக்கையாக
ஞானிகள்
படைத்தாரே - 2
நீயும்
விண்ணவர் இயேசுவைக்
காண
இதயம்
தருவாயோ - 2 - ஆரிரோ
- Justin A. Vethavararaj
Comments
Post a Comment