வான தூதர் சேனைகள் கீதங்களைப்
இப்பாடலின்
கானொளியை
முகநூலில் காண...
வான
தூதர் சேனைகள்
கீதங்களைப்
பாடியே
ஓய்வின்றி
துதித்துப் பாலனை
வாழ்த்தினர்
(2)
1. ராவேளை
மேய்ப்பர்கள்
மந்தை காக்கையில்
தோன்றினர்
தூதர்கள் அட்சணமே
அச்சத்தை
நீக்கியே மேய்ப்பரிடம்
நற்செய்தி
கூறியே மகிழ்வித்தனர்
சேர்ந்து
நாமும் சென்றங்கு
காண்போம்
நம் பாலனை - வானதூதர்
2. பொன் தூபம் வெள்ளைப்
போளம் ஏற்றிடுவோம்
சென்றனர்
பாலனை தரிசிக்க
வான் நட்சத்திரத்தின்
ஒளியிலே
மாட்டுத்
தொழுவத்தை அடைந்தனர்
சேர்ந்து
நாமும் சென்றங்கு
காண்போம்
நம் பாலனை - வானதூதர்
3. ஏவையின்
சாபத்தை நீக்கிடவே
மானிட ரூபமாய் ஜெனித்தார்
பாவிகளை
மீட்டு இரட்சிக்கவே
மனுக்குமாரன்
வந்துதித்தார்
சேர்ந்து
நாமும் சென்றங்கு
காண்போம்
நம் பாலனை - வானதூதர்
Vaana thoothar senaikal
Geethangalai paadiyae
Oyvinti thuthiththu paalanai vaalththinar (2)
1. Raavaelai maeypparkal manthai kaakkaiyil
Thontinar thootharkal atchanamae
Achchaththai neekkiyae maeypparidam
Narseythi kooriyae makilviththanar
Sernthu naamum sentangu
Kaannpom nam paalanai – vaanathoothar
2. Pon thoopam vellaip polam aettiduvom
Sentanar paalanai tharisikka
Vaan natchaththiraththin oliyilae
Maattu tholuvaththai adainthanar
Sernthu naamum sentangu
Kaannpom nam paalanai – vaanathoothar
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment