12 December 2022

அஞ்சாதே மரியாளே அஞ்சவே வேண்டாம்

பாடல்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Youtube Link

 

Text file Download

 

 

 

 

                        அஞ்சாதே மரியாளே அஞ்சவே வேண்டாம்

                        தேவனிடத்தில் நீயோ கிருபையை பெற்றாய்

 

1.         நீயோ கற்பமாகி ஒரு குமாரனைப் பெறுவாய்-2

            இயேசு என்ற பெயரை நீ அவர்க்கு கொடுப்பாயே

 

2.         அவரோ பெரியவராய் என்றுமே ஆட்சிச் செய்வார்

            உன்னதமான தேவ திருக்குமாரனானாரே

 

3.         யாக்கோப்பின் மரபினரை அவர் என்றென்றும் ஆண்டிடுவார்

            அவரின் ஆட்சி அதற்கு என்றும் முடிவு இல்லையே

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...