02 December 2022

பாட்டு பாடுவேன் புது பாட்டுப் பாடுவேன்

பாட்டு பாடுவேன் புது பாட்டுப் பாடுவேன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

 

          பாட்டு பாடுவேன் புது பாட்டுப் பாடுவேன்

            இயேசு என்னை தேடி வந்ததால்

            தாளம் போடுவேன் கைத்தாளம் போடுவேன்

            இயேசு எந்தன் உள்ளம் பிறந்ததால்

 

                        விண்ணும் மண்ணும் பாடிட விந்தை பாலன் கேட்டிட

                        நானும் பாடுவேன் மனம் நாடிப் பாடுவேன்

                        ஆனந்தப்பாட்டு இது சந்தோசப்பாட்டு

                        ஆனந்தப்பாட்டு இது இரட்சிப்பின் பாட்டு

 

            ஆராரோ ஆராரோ ஆரிரராரோ

            ஆரிரராரே

            ஆரி-ராரிரோ ஆரி-ராரிரோ

 

1.         கடல் அலைகள் ஆர்ப்பரித்து வாழ்த்து சொல்லிடுதே

            கல கலவென நீரோடைகள் இசை எழுப்பிடுதே

            கானமயிலும் சோலை குயிலும் இராகங்களைச் சேர்த்திட

            துள்ளி ஓடிடும் புள்ளிமான் கூட்டம் தலைநரைகண்டிட

           

2.         யார் இவர் யாரோ இவர் மகிமையின் ராஜன்

            யார் இவர் யாரோ இவர் மகத்துவ தேவன்

            துதிகள் மத்தியில் வாசம் செய்திடும் தேவக்குமாரன் இவர்

            தூதரும் தூயரும் போற்றிப் பாடிடும் துதிகளின் பாத்திரர்

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...