21 December 2022

சின்னஞ்சிறு குடிலினிலே சீரான தொழுவினிலே

சின்னஞ்சிறு குடிலினிலே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

 

                   சின்னஞ்சிறு குடிலினிலே

                        சீரான தொழுவினிலே

                        அன்னை மரி மடியினிலே

                        அவதரித்தார் இயேசுபிரான்

                        அவதரித்தார் இயேசுபிரான்

 

                                    அந்நாளை பொன்னாளை ஆனந்த திருநாளை

                                    எல்லோரும் கொண்டாட இருக்கின்றோம்

                                    எல்லோரும்

 

1.         விண்ணவர்கள் வாழ்த்தொலிக்க

            மன்னவர்கள் மகிழந்திருக்க - 2

            மண்ணகத்தில் நீ பிறந்தாய்

            மன்னவனே கண் உறங்காய் - சின்னஞ்சிறு

 

2.         அன்பு மகன் பிறந்ததினால்

            அகிலமெல்லாம் திரண்டதையா

            பொன்மகனை போற்றுதையா

            மன்னவனே மகிழ்ந்துரங்காய் - சின்னஞ்சிறு

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...