02 December 2022

பூமியின் மாந்தரே மகிழ்ந்து பாடுங்கள்

பூமியின் மாந்தரே மகிழ்ந்து பாடுங்கள்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          பூமியின் மாந்தரே மகிழ்ந்து பாடுங்கள்

            பூலோக மீட்பர் பிறந்தார்

            விண்ணகம் துறந்து உலகினில் உதித்த

            விமலனை போற்றிடுவோம்

 

                        பிறந்தார் பிறந்தார் பிறந்தார் பிறந்தாரே

                        இத்தரை மீதில் பாவங்கள் போக்க

                        பெத்தலையில் பிறந்தார்

 

1.         ஆதியில் மலர்ந்த ஜீவ வார்த்தை

            ஆதிபன் மனுவானார்

            ஆதாமின் பாவம் சாபங்கள் நீங்கிட

            ஆண்டவர் இயேசு பிறந்தாரே              - பிறந்தார்

 

2.         ஏசாயா வாக்கு நிறைவேற

            ஏசு பரன் பிறந்தார்

            அதிசயமானவர் நித்திய தேவன்

            ஆலோசனை கர்த்தர் பிறந்தாரே          - பிறந்தார்

 

3.         பாவம் நிறைந்த உலகை மீட்க

            பாரினில் உதித்தாரே

            சாத்தானின் தலையை நசுக்கிட தேவன்

            சமாதான தேவனாய் பிறந்தாரே             - பிறந்தார்

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...