02 December 2022

பிறந்தாரே நம் தேவ சுதன்

பிறந்தாரே நம் தேவ சுதன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

          பிறந்தாரே நம் தேவ சுதன்

            இப்பாரினில் நமக்காக

            உன்னை என்னை மீட்கும் பொருட்டாய்

            இப்பாரினில் தவழ்ந்தாரே

 

                        விண்ணில் கீதம் பாடிடவே

                        நம் மேசியா பிறந்தார்

                        ஆரிரரோ ஆரிராரோ ஆரிராரோ

 

1.         கந்தை துணியில் மாட்டு புல்லணையில்

            ஏழ்மையின் உருவாய் உதித்தவரை

            தாழ்மையின் கோலம் தரித்தவரை

            உம்மை பாடிக் கொண்டாடுவோம்

 

2.         வெண்பனி இராவினில் விண்மீன் தோன்றிடவே

            மேய்ப்பர்கள் நடுவில் தூதன் தோன்ற

            பாலன் இயேசுவின் பிறப்பை சொல்ல

            உலகெங்கும் கொண்டாட்டமே

 

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...