தேவாதி தேவனுக்கு ஆராதனை ஆண்டவர்

தேவாதி தேவனுக்கு ஆராதனை ஆண்டவர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          தேவாதி தேவனுக்கு ஆராதனை

            ஆண்டவர் இயேசுவுக்கு ஆராதனை

            பரிசுத்த ஆவிக்கு ஆராதனை

 

                        ஆராதனை என்றும் ஆராதனை

                        ஆராதனை உமக்கு ஆராதனை

 

1.         ஜீவனுள்ள தேவனுக்கு ஆராதனை

            ஜீவன் தந்த நேசருக்கு ஆராதனை

            ஜீவனின் அதிபதிக்கு ஆராதனை

            ஜீவன் உள்ள நாளெல்லாம் ஆராதனை

 

2.         இரத்தம் சிந்தி மீட்டவருக்கு ஆராதனை

            இரட்சிப்பை தந்தவர்க்கு ஆராதனை

            இதயத்திலே வாழ்பவர்க்கு ஆராதனை

            இம்மானுவேலர்க்கு ஆராதனை

 

3.         கல்வாரி நேசருக்கு ஆராதனை

            கரை போக்கும் தூயவர்க்கு ஆராதனை

            கர்த்தாதி கர்த்தருக்கு ஆராதனை

            கண்மணி போல் காப்பவர்க்கு ஆராதனை

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு