17 June 2024

ஆசீர் அளிப்பீர் ஆண்டவரே

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   ஆசீர் அளிப்பீர் ஆண்டவரே

                        அன்பாய் இந்த மணமக்களை

                        வாழ்க்கை முழுதும் ஆனந்தமாய்

                        வாழ்ந்து சிறக்க வேண்டுமென்று

 

1.         திருக்குடும்பத்தினைப் போல் வாழ்ந்து

            திருப்பணி பலவும் தினம் புரிந்து

            அருள் பெற்று வாழ்ந்திட ஆண்டவரே

            அன்புடன் உம்மை வேண்டுகிறோம்

 

2.         இன்பம் துன்பம் இரண்டிலுமே

            இணைந்தே இருவரும் பங்கேற்று

            இனிதாய் இல்லறம் நடத்திடவே.

            இறைவா துணையாய் இருந்திடுமே

 

 

- A. அருள் மங்களராஜ்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...