17 June 2024

தேவாதி தேவன் மானிடர் ஆனார்

தேவாதி தேவன் மானிடர் ஆனார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   தேவாதி தேவன் மானிடர் ஆனார்

                        பூதலமே நீ பாடு - 3

                        புவில் தூதர் பாடும் கானம்

                        மண்ணில் மானிடர்க்கு அமைதி நல்கும்

 

1.         புல்லணை தேவ பாடல்

            புவி ஆளும் மன்னவனே ஆ... ஆ - 2

            ஆயர் கூட்டம் வாழ்த்து பாட (2)

            ஆரிராரோ தூங்கு கண்ணே - தேவாதி

 

2.         இவர்தம் பெயர் இயேசுவாம்

            ஜீவன் எமக்கு விடுதலையே - 2

            பாவ சாபம் நீக்குவாரே (2)

            நம்பினோர்க்கு இலவசமே - தேவாதி

           

 

https://www.youtube.com/watch?v=alJyNpEJlzQ

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...