தோத்திரம் இயேசு நாதா துதி

தோத்திரம் இயேசு நாதா துதி

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                    ஸ்தோத்திரம் இயேசு நாதா

                        துதி உமக்கே ஸ்தோத்திரம் - 2

                        என் இதயம் உம்மையே சாரும்

                        ஏழையின் ஜெபம் கேளும் அதுவே பேரின்பம் - 2

 

1.         அத்தி மரங்களெல்லாம் ஒன்றாய் துளிர்விடா நேரம்

            ஆட்டு மந்தையிலும் இன்றும் முதல் இழந்தாலும் - 2

            ஆச்சரியமாய் நடத்துவீரே

            அற்புதரே தேடி வந்தேன்

            ஏழையின் ஜெபம் கேளும்

 

2.         நியாயம் இழந்தாலும் நீரே நீதி செய்திடுவீர்

            காயம் ஆற்றிடவே எந்தன் சகாயரானீரே - 2

            ஆற்றிடுவீர் போற்றிடுவேன்

            ஆதி அன்பை நாடி வந்தேன்

            ஏழையின் ஜெபம் கேளும்

 

3.         அந்த காரமதில் எந்தன் நிந்தை மாற்றிடுவீர்

            அந்த வேளையிலும் இரட்சகா எந்தன் கரம் பிடிப்பீர் - 2

            உந்தன் கிருபை தந்திடுவீர்

            வந்தேன் நாடி இந்த வேளை

            ஏழையின் ஜெபம் கேளும்

 

 

https://www.youtube.com/watch?v=Wygi9PLbq8Y

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு