26 June 2024

தோத்திரம் ஸ்தோத்திரமே இயேசுவே

தோத்திரம் ஸ்தோத்திரமே இயேசுவே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே இயேசுவே

                   கோடா கோடி ஸ்தோத்திரமே

                        ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்

                        ஸ்தோத்தரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்

 

1.         அப்பா பிதாவே ஸ்தோத்திரம்

            அன்பின் பிதாவே ஸ்தோத்திரம்

            பரலோக பிதாவே ஸ்தோத்திரம்

            நித்திய பிதாவே ஸ்தோத்திரம்

 

2.         ஆபிரகாமின் தேவனே ஸ்தோத்திரம்

            ஈசாக்கின் தேவனே ஸ்தோத்திரம்

            யாக்கோபின் தேவனே ஸ்தோத்திரம்

            தாவீதின் தேவனே ஸ்தோத்திரம்

 

3.         துதிக்குப் பாத்திரரே ஸ்தோத்திரம்

            துதியில் மகிழ்வோரே ஸ்தோத்திரம்

            துதிகளில் உன்னதரே ஸ்தோத்திரம்

            தூயாதி தூயவரே ஸ்தோத்திரம்

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...