தேவாதி தேவன் இயேசு ராஜன் பரிசுத்த

தேவாதி தேவன் இயேசு ராஜன் பரிசுத்த ஆவியே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

          தேவாதி தேவன் இயேசு ராஜன் பரிசுத்த ஆவியே

 

            நீர் துதிக்குப் பாத்திரர் மகிமையில் சிறந்தவர்

            உம்மை உயர்த்திடுவோம் - 2

                        தேவ ஜனமே ஒன்றுக்கூடுவோம்

                        பரலோக தேவனை ஆராதிப்போம் - 2

                        துதிகள் மத்தியில் வாசம் செய்யும்

                        தேவாதி தேவன் பெரியவரே - 2

 

1.         சகலத்தையும் நீ திருப்பிடுவாய்

            இழந்த அனைத்தையும் மீட்டிடுவாய் - 2

            தடைகள் தாண்டி முன்னேறுவாய்

            புதிய எல்லை சுதந்தரிப்பாய் - 2 - தேவ ஜனமே

 

2.         கர்த்தர் உனக்காய் யுத்தம் செய்வார்

            அமைதி வாழ்வினை நீ காண்பாய் - 2

            உயர வானத்திலும் கீழே பூமியிலும்

            அதிசய காரியம் செய்திடுவார் - 2 - தேவ ஜனமே

 

3.         ஜீவனுள்ள நாட்களெல்லாம்

            நன்மை கிருபையும் என்னைத் தொடரும் - 2

            அமர்ந்த தண்ணீரண்டை நடத்தி செல்வார்

            ஆத்துமாவை தினம் தேற்றிடுவார் - 2 - தேவ ஜனமே

 

 

- Pr. Corban Singh Walker

 

 

https://www.youtube.com/watch?v=3cvrXcDsLV4

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு