25 June 2024

தோத்திரக் கீதம் பாடி நாமும் உயர்த்துவோம்

தோத்திரக் கீதம் பாடி நாமும் உயர்த்துவோம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

 

          ஸ்தோத்திர கீதம் பாடி நாமும் உயர்த்துவோம்

            கர்த்தரின் கிருபை பெரியதே

            அவரின் செயல்கள் மகத்துவம்

            அவர் நீதி நித்தியம்

 

                        யெகோவா ஷம்மா இருக்கிறீர்

                        யெகோவா ஷாலோம் சமாதானம்

                        யெகோவா யீரே காண்கிறீர்

                        யெகோவா ரப்பா சுகம் தந்தீர்

 

1.         அகிலம் படைத்தவர் ஆட்சி செய்பவர்

            அற்புத நாயகர்

            எரிகோ கோட்டையை தகர்க்க

            வல்ல நம் துதிக்கு பாத்திரர்

            மரணத்தின் கூரை முறித்தவர்

            ஜெய கிறிஸ்துவுமாக உயிர்த்தவர்

 

2.         கருணையின் கடலே அன்பின் வடிவமே

            ஐயனே போற்றுவோம்

            பிதாவே என்று உம்மை நான்

            அழைத்திட உரிமை தந்தீரே

            சேனையின் அதிபன் நம்மை அழைக்கிறார்

            ஒன்றாய் இணைவோம் உழைப்போம்

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...