தேவா எழுப்புதல் தாரும்

தேவா எழுப்புதல் தாரும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   தேவா எழுப்புதல் தாரும்

                   இன்றே உன் உள்ளத்தில் தாரும்

                        உயிரூட்டும் என் ஆத்துமாவை

                        உம் சித்தம் நிறைவேற்றவே

 

1.         பரிசுத்த சிந்தை என்னில் தாரும்

            பாவத்தின் மீது ஜெயத்தை தாரும்

            பரிசுத்தர் வைராக்கியம் தாரும்

            பரமன் இயேசுவைப் போலாகவே

 

2.         ஆத்தும வாஞ்சை என்னில் தாரும்

            அன்பின் தூதனாய் அனுப்பிடும்

            திறப்பின் வாசலில் நிறுத்தும்

            திறண்ட அழிவை தடுத்திடவே

 

3.         பவுலின் வைராக்கியம் என்னில் தாரும்

            சபைகள் பூத்து குலுங்கிடவே

            பேதுருவின் தைரியம் தாரும்

            பாரரதம் உம்மை பணிந்திடுமே

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு