தேவாதி தேவனே திருச்சுதன் ஆவியே

தேவாதி தேவனே திருச்சுதன் ஆவியே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

12. இராகம்: ஆனந்தபைரவி                     ஆதிதாளம் (377)

 

பல்லவி

 

          தேவாதி தேவனே, திருச்சுதன் ஆவியே

          திரியேகனே, உமக்கே - தோத்திரம்!

 

சரணங்கள்

 

1.         பாவஞ் செய்தோம்; பல பாடுகட்காளானோம்;

            பராபரனே, பாவிகட் கிரங்குவாயே! - தேவாதி

 

2.         தீராயோ எங்கவலை! தீர்த்து ரட்சித் தெமக்குத்

            தாராயோ உந்தனாவி! தந்தெமையாட்கொள்ளாயோ! - தேவாதி

 

3.         சத்யந்தயை யாதியாஞ் சாதுத்வ குணங்களை

            நித்யானந்த மடைய நித்தமெமக் கருள்வாய் - தேவாதி

 

4.         உமது வேதத்திலுள்ள அதிசயங்களைக் காண

            உமது சமூகம் தந்து எமை நடத்தும் - தேவாதி

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு