தொலைந்து போன என்ன

தொலைந்து போன என்ன

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          தொலைந்து போன என்ன

            விலகி போன என்ன

            மறந்து போன என்ன தேடி வந்தீர் - (2)

 

                        அழகே... பேரழகே

                        அழகே... என்னழகே - (2) ஓ...

 

1.         உதவாமல் போவேன்னு ஊர் சொன்னது

            ஒன்றுமில்லாமல் போவேன்னு உறவு சொன்னது - (2)

            நன்மையீனாலே தீமையைக் கண்டு

            அவர் வார்த்தையினாலே வல்லமைக் கொண்டேன்

                        அழகே... பேரழகே

                        அழகே... என்னழகே - (2) ஓ...

 

2.         உம்மை மறந்த நாட்களோ ஆயிரமுண்டு

            என் துக்கநாட்களும் நியாபகமுண்டு - (2)

            என் கண்ணீரின் பாதையில் நடக்கும்போதெல்லாம்

            உம் தயவைக்காட்டி தீபம் ஏற்றி வாழவைத்தீரே...

                        அழகே... பேரழகே

                        அழகே... என்னழகே - (2) ஓ...

 

 

- Levi Vijay

 

 

https://www.youtube.com/watch?v=XER572dD5ic

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு