மகிமை வெளிப்படும் மாம்சமான

மகிமை வெளிப்படும் மாம்சமான

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   மகிமை வெளிப்படும்

                        மாம்சமான யாவும் அதைக் கண்டிடும் - 2

                        தூய ஆவி நம்மை நிரப்ப

                        மாம்சத்தின் மேன்மை உணர்ந்திடும்

                        கர்த்தரின் வார்த்தையோ நிலைத்திடும்

 

1.         சோர்விலும் பெலன் தந்து

            உன்னை தூக்கியே நிறுத்துவார்

            விழுந்திடும் வேளையிலும்

            உன் வலம் நின்று ஏந்திடுவார் - 2

            அவருக்கு காத்திருந்து நீ புதுபெலன் பெற்றுக்கொள்வாய்

            சிறகுகள் விரித்து நீ ஒரு கழுகைப் போல் எழும்புவாய்

 

2.         கோணலை செவ்வையாய் அவர் மாற்றியே நடத்துவார்

            இடறலின் வழியையும் சமமாகவே மாற்றுவார் - 2

            மலைகளை தாழ்த்தியே எந்த தடையிலும் உயர்த்துவார்

            பள்ளங்களை நிரப்பியே உன் வெறுமையை மாற்றுவார்

 

3.         நடந்திடும் வழியெல்லாம் உனக்கு மேய்ச்சல் நிலமாகும்

            பாதைகள் திறந்திடும் வறண்ட நிலமும் செழிப்பாகும் - 2

            திட்டமோ வேதனையோ இனிமேல் என்றும் உனக்கில்லை

            இரட்டிப்பான ஆசியுடன் முடிவில்லாத மகிழ்ச்சி தொடரும் - மகிமை வெளிப்படும்

 

 

- Arivazhagan Saravanan

 

 

https://www.youtube.com/watch?v=fDzzMRqdJtM

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு