15 June 2024

நினைத்தவரே நிலைத்தவரே

நினைத்தவரே நிலைத்தவரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          நினைத்தவரே நிலைத்தவரே

            என் நினைவாக இருப்பவரே

            அழைத்தவரே அணைத்தவரே

            உம் அன்பாலே இழுத்தவரே

 

                        நினைத்தவரே என்னில் நிலைத்தவரே

                        என் நினைவாக இருப்பவரே

                        அழைத்தவரே என்னை அணைத்தவரே

                        உம் அன்பாலே இழுத்தவரே

 

1.         உம் கிருபையினால் என்னை மீட்டுக்கொண்டீர்

            உம் கரங்களினால் என்னை உருவாக்கினீர் - 2

            மகிமையினால் என்னை முடிசூட்டினீர் - (2)

            ஆளுகை எனக்கு தந்தீர் - (2)

 

                        யெகோ...வா ஜக்கார் - (3)

                        என்னை நினைத்தவர் நீர்தானையா - (2)

 

2.         எனக்காக சிலுவையை ஏற்றுக்கொண்டீர்

            என் பாவங்கள் யாவையும் சுமந்துக்கொண்டீர் - 2

            உம் வருகையில் என்னை நினைத்தருள்வீர் - (2)

            என்னை மறவாமல் அழைத்துச் செல்வீர் - (2)

 

                        யெகோ...வா ஜக்கார் - (3)

                        என்னை நினைத்தவர் நீர்தானையா - (2)

 

            என் சிறுமையை நினைத்தீர் ஐயா

            என் தனிமையை நினைத்தீர் ஐயா

            என் வெறுமையை நினைத்தீர் ஐயா

            என்னை மறவாமல் நினைத்தீர் ஐயா

 

 

- Pr. Kingston Paul

 

 

https://www.youtube.com/watch?v=upfQkkk7wRk

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...