என் எண்ணமும் என் ஏக்கமும் எல்லாம்

என் எண்ணமும் என் ஏக்கமும் எல்லாம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          என் எண்ணமும் என் ஏக்கமும் எல்லாம்

            என் இயேசுவே நீர் ஒருவரே - 2

 

                        உம் பிரசன்னம் என் உறவாகட்டும்

                        உம் வார்த்தைகள் என் உணவாகட்டும்

                        உம்மை துதிப்பதே என் மகிழ்ச்சி ஆகட்டும்

                        உம்மை புகழுவதே என் நிறைவாகட்டும்

 

                        துதிக்கணும் உம்மை துதிக்கணும்

                        புகழணும் இன்னும் புகழணும்

                        வாழணும் உமக்காய் வாழணும்

                        ஜொலிக்கணும் உமக்காய் ஜொலிக்கணும்

 

1.         காலங்கள் கடந்து போனாலும்

            நாட்களும் தொலைந்து போனாலும் - 2

                        நீர் கொண்ட திட்டம் மட்டும்

                        ஒரு நாளும் மாறாதே

                        தேவன் கொண்ட திட்டம் மட்டும்

                        ஒரு நாளும் மாறாதே - உம் பிரசன்னம்

 

2.         மனிதர்கள் எதிர்த்து நின்றாலும்

            சூழ்நிலைகள் எதிராய் இருந்தாலும் - 2

                        நீர் கொண்ட திட்டம் மட்டும்

                        ஒரு நாளும் மாறாதே

                        தேவன் கொண்ட திட்டம் மட்டும்

                        ஒரு நாளும் மாறாதே - உம் பிரசன்னம்

 

 

- Blessed Prince P

 

 

https://www.youtube.com/watch?v=8gTsO0RJA40

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு