20 June 2024

தேனிலும் இனிமையே இயேசுவின் நாமமே

தேனிலும் இனிமையே இயேசுவின் நாமமே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   தேனிலும் இனிமையே இயேசுவின் நாமமே

                        தெளி தேனிலும் மதுரமே

                        அதற்கிணையில்லை உலகிலே

 

1.         கூனரை நிமிரச் செய்யும்

            குருடரை பார்க்கச்செய்யும்

            கேளாத செவிடரை கேட்கச் செய்யும்

            மாறாத நல் நாமம் இயேசுவின் நாமம்

 

2.         காணக் கிடைக்காத தங்கம்

            அவர் வெண்மையும் சிவப்புமான தேவன்

            தலைத்தங்க மயமான தேவன் -2

            இந்த தரணியில் இணையில்லா இயேசுவின் நாமம்

 

3.         ஆகாரம் தரும் அதிமதுரம்

            உன் சரும வியாதிகளை தீர்க்கும் நல் உதிரம்

            கலங்கிய உள்ளங்களைத் தேற்றும் -2

            ஜீவ கானானாம் பரலோகம் கொண்டு நம்மை சேர்க்கும்.

 

 

- Pastor. Moses Raja Sekar

 

 

https://www.youtube.com/watch?v=JueZoC62zyM

https://www.youtube.com/watch?v=nI57d24vpPc

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...