26 June 2024

தோத்திரம் ஸ்தோத்திரம் பாடிடுவோம்

தோத்திரம் ஸ்தோத்திரம் பாடிடுவோம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                   ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் பாடிடுவோம்

                        இயேசுவின் நாமத்தில் கூடிடுவோம்

 

1.         கண்ணுறங்காமலே இரா முழுவதும்

            கண்மணி போல் நம்மை காத்தனரே

            இயேசு நல்லவர் என்றும் வல்லவர்

            அல்லேலூயா துதி சாற்றிடுவோம்

 

2.         கூப்பிடும் ஏழை எளியவர்க்கும்

            மாறாமல் பதிலை தருபவரே

            இயேசு நல்லவர் என்றும் வல்லவர்

            ஓசன்னா கீதங்கள் முழங்கிடுவோம்

 

3.         ஆபத்து காலத்து அடைக்கலமும்

            அனுகூலமான துணையவரே

            இயேசு நல்லவர் என்றும் வல்லவர்

            மகிழ்ந்து தினமும் போற்றிடுவோம்

 

4.         நன்மை கிருபையால் தினம் நிரப்பி

            வழுவாமல் நம்மைகாப்பவரே

            இயேசு நல்லவர் என்றும் வல்லவர்

            நன்றியுடன் துதி பாடிடுவோம்

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...