தேவா நான் உம்மைப் பாடிட

தேவா நான் உம்மைப் பாடிட

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                   தேவா நான் உம்மைப் பாடிட

                   உள்ளம் தேனாக இனிக்கின்றதே

                        ஒழுகும் தேனிலுமே

                        அது இனிமையானதே

 

1.         பாடல் ஒன்று பாடிட

            அதை பரனே என்றும் கேட்டிட

            பாடி உம்மை துதிப்பேன்

            பரலோகம் என்றும் மகிழ

 

2.         மடியில் நானும் தவழ்ந்திட

            நல்ல கொடியாய் நானும் படர்ந்திட

            மகிமை என்மேல் இறங்கிட

            மகிழ்ந்து நானும் துதிப்பேன்

 

3.         ஒளியாய் நீர் பிரகாசிக்க

            உம் வழியில் நான் நடக்க

            இருளைப் போக்கும் தேவா

            என்னுள்ளம் கவர்ந்தீர் ஐயா

 

 

https://www.youtube.com/watch?v=tnbGf2D9Ul8

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு