தலைமுறை தலைமுறையாய் வார்த்தையை
தலைமுறை
தலைமுறையாய்
வார்த்தையை
காப்பவரே - 2
பாதை எங்கும்
உடன் இருந்து
குறைவின்றி
காப்பவரே
என் பாதையெல்லாம்
உடன் இருந்து
குறைவின்றி
காப்பவரே
ஏல்
எசேருக்கு
நன்றி
உதவிகள்
செய்தீர் நன்றி
ஏல்
எசேர் ஏல் எசேர்
அனுதினம்
சொல்வேன் நன்றி
- 2
1. மேவிபோசேத்தைப்போல
மறந்து
ஒதுக்கப்பட்டேன்
நான் - 2
(என்னை)
இராஜாக்களின்
பந்தியிலே
உட்கார
அழைத்து வந்தீர்
- 2
2. விழுந்த
என் கூடாரத்தை
மறுபடி
எழுப்பி விட்டீர்
- 2
ஒருபோதும்
தலை குனியா
நாட்களை
எனக்கு தந்தீர்
- 2
3. பட்சித்த
வருஷத்தின்
பலனை
மறுபடி
எனக்கு தந்தீர்
- 2
முன்மாரியும்
பின்மாரியும்
சரியான
நாளில் தந்தீர்
- 2
இயேசு
இராஜா நன்றி
என் இயேசு
இராஜா நன்றி
இயேசுவே
இயேசுவே
அனுதினம்
சொல்வேன் நன்றி
- John Jebaraj
https://www.youtube.com/watch?v=BF6WcyCgy5I
Comments
Post a Comment