ஷாலோம் உனக்கு சமாதானம்
ஷாலோம்
உனக்கு சமாதானம்
ஷாலோம்
உனக்கு ஆசீர்வாதம்
- 2
ஷாலோம்
உனக்கு மேன்மையுண்டாகும்
ஷாலோம்
உனக்கு நன்மையுண்டாகும்
- 2
நன்மையினால்
புது கிருபையினால்
உன்னை
அலங்கரிப்பார்
நீ வாழ்ந்திருப்பாய்
நன்மையினால்
புது கிருபையினால்
உன்னை
நிரப்பிடுவார்
நீ சுகித்திருப்பாய் - ஷாலோம்
1. ஆத்துமா
கர்த்தரில்
வாழ்ந்து
சுகித்திருக்கும்
- உன் - 2
உன் மன
விருப்பங்கள்
எல்லாம்
நிறைவேறும் - 2 - ஷாலோம்
2. சத்துருக்கள்
மேல் உனக்கு
வெற்றி
உண்டாகும் - உன்
- 2
உன் எதிரிகள்
தண்ணீரைப்போல்
உடைந்து
ஓடுவார்கள் - 2 - ஷாலோம்
3. குடும்ப
வாழ்க்கை
ஆசீர்வதிக்கப்படும்
- உன் - 2
உன் பிள்ளைகள்
ஒலிவக்கன்றாய்
ஓங்கி வளருவார்கள்
- 2 - ஷாலோம்
https://www.youtube.com/watch?v=PyGolmT1VYA
Comments
Post a Comment