14 June 2024

தேவா உம்மை பாடும் நேரம் இன்ப நேரம்

தேவா உம்மை பாடும் நேரம் இன்ப நேரம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   தேவா உம்மை பாடும் நேரம் இன்ப நேரம்

                        இன்பத்திலோ துன்பத்திலோ

                        எந்த நேரமும் இன்ப நேரமே

 

1.         நாவு ஒன்று போதுமோ

            நாதன் உம்மை பாடவே

            நீரில்லாமல் வாழ்விலே

            யாரை நானும் பாடுவேன்

 

                        ஒரு கோடி பாடல் உமை பாடினாலும்

                        என் ஆசை என்று தீராதையா

                        உயிர்போகும் போதும் உம்மை பாட வேண்டும்

                        அதுவே ஆசையே - என்னில்

 

2.         தேகமெல்லாம் பசியினால்

            வாடிப் போக இருப்பேனே

            இரா முழுதும் தூக்கமும்

            மறந்து கூட இருப்பேனே

 

                        ஒரு நாளும் உம்மை பாட மறந்து

                        உயிர் வாழத்தானே முடியாதையா

                        பறவைகள் கூட உமை பாடும் போது

                        நான் பாடாதிருப்பேனோ

 

 

https://www.youtube.com/watch?v=Jiy8Ap4MQTk

https://www.youtube.com/watch?v=rI24cDVodOo

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...