தோத்திரமய்யா ஸ்தோத்திரமய்யா கோடி

தோத்திரமய்யா ஸ்தோத்திரமய்யா கோடி

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                   ஸ்தோத்திரமய்யா ஸ்தோத்திரமய்யா

                        கோடா கோடி ஸ்தோத்திரமய்யா

 

1.         பாவங்களை மன்னித்தீர்

            பரிசுத்த மாக்கினீர் - ஸ்தோத்திரமய்யா

 

2.         தாயைப் போல் தேற்றினீர்

            தந்தைப் போல சுமந்தீர் - ஸ்தோத்திரமய்யா

 

3.         சேனைக்குள்ளே பாயச் செய்தீர்

            மதிலையுமே தாண்ட வைத்தீர் - ஸ்தோத்திரமய்யா

 

4.         வியாதிகளை போக்கினீர்

            வேதனையை மாற்றினீர் - ஸ்தோத்திரமய்யா

 

5.         உண்ண உணவு தந்தீரே

            உடுக்க உணவும் தந்தீரே - ஸ்தோத்திரமய்யா

 

6.         உமக்காக வாழும்

            உள்ளம் ஒன்று தந்தீரே - ஸ்தோத்திரமய்யா

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு