துதிப்பேன் துதிப்பேன் இயேசுவையே

துதிப்பேன் துதிப்பேன் இயேசுவையே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

 

                   துதிப்பேன் துதிப்பேன் இயேசுவையே

                        உயிர்க்கொடுத்து மீட்டதினால் - 2

                        உம் உயிரைவிட என் உயிரைத்தானே மேலாக நினைத்ததினால் - 2

 

1.         கண்களிருந்து கண்ணீர் வடிந்தும்கூட

            பாரமான சுமையென்று தெரிந்தும்கூட - 2

            எல்லாம் எனக்காக ஏற்றுக்கொண்டார் - இயேசு

            எல்லாம் எனக்காக ஏற்றுக்கொண்டார் - துதிப்பேன்

 

2.         கள்ளர்கள் மத்தியிலே எண்ணப்படுவதும்

            கனமும் புகழும் அற்பமாக எண்ணப்படுவதும்

            இதுவும் எனக்காக ஏற்றுக்கொண்டார் - இயேசு

            இதுவும் எனக்காக ஏற்றுக்கொண்டார் - துதிப்பேன்

 

3.         மகிமையின் இராஜாவாக இருந்தும் கூட

            நீதியின் சூரியனாக இருந்தும் கூட 2

            என்னோடு வாழ்வதை ஏற்றுக்கொண்டார் - இயேசு

            என்னோடு வாழ்வதை ஏற்றுக்கொண்டார் - துதிப்பேன்

 

 

https://www.youtube.com/watch?v=f84Uqx7-lb8

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு