13 June 2024

டெட்டலஸ்டாய் எல்லாம் முடிந்தது

டெட்டலஸ்டாய் எல்லாம் முடிந்தது

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          டெட்டலஸ்டாய் எல்லாம் முடிந்தது

            இயேசுவின் வெற்றிக்குரல் கேட்குதே

            கல்வாரி சிலுவையில் வெற்றிகுரல் தொனிக்குதே

            பாதாள சேனைகள் நடுங்குதே

 

                        நம் தேவன் வெற்றி சிறந்தார் (4)

 

1.         எதிராய் இருந்த கையெழுத்தை

            ஆணிகள் ஏற்று குலைத்தாரே

            பிசாசின் அதிகாரம் முடிந்ததே

            பிதாவின் பிள்ளைகள் ஆனோமே - நம் தேவன்

 

2.         இரத்தம் சிந்தி விலை கொடுத்து

            மீட்பை நமக்கு தந்தாரே

            வியாதிகள் எல்லாம் மறைந்ததே

            அவர் தழும்புகளால் குணமானோமே - நம் தேவன்

 

- Pastor. David

 

 

 

https://www.youtube.com/watch?v=HSdD5D4qdMk

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...