தேவையெல்லாம் சந்திக்கும் தெய்வம்

தேவையெல்லாம் சந்திக்கும் தெய்வம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                   தேவையெல்லாம் சந்திக்கும்

                   தெய்வம் யெகோவாயீரே - 2

 

 

                        வேண்டிக் கொள்வதற்கும்

                        நான் நினைப்பதற்கும்

                        அதிகமாய் கிரியை செய்ய வல்லவரே - 2

 

 

                        என் கண்கள் அதைப் பார்க்க வில்லை

                        காதுகள் அதை கேட்கவில்லை

                        இதயத்தில் தோன்றவும் இல்லை - 2

 

 

                        நீர் எனக்காய் செய்கிறதை - 2

 

 

                        யேகோவா தெய்வமே (யெகோவாயீரே)

                        தேவையெல்லாம் தருபவரே

                        யெகோவாயீரே எனக்காய் யாவும் செய்பவரே - 2

 

 

https://www.youtube.com/watch?v=SUBNI9ZzSH4

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு