27 June 2024

உங்க பிரசன்னம் தான் எனக்கு போதுமையா

உங்க பிரசன்னம் தான் எனக்கு போதுமையா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   உங்க பிரசன்னம் தான் எனக்கு போதுமையா

                        உங்க வல்லமை தான் எனக்கு வேண்டுமையா

 

1.         பெரிய பர்வதங்கள் எனக்கு எதிரே நின்றாலும்

            சாத்தானின் தந்திரங்கள் என்னை அழிக்க நினைத்தாலும்

            உங்க கிருபை எனக்கு உதவி செய்யுது

            உங்க கிருபை என்ன பாதுகாக்குது

 

2.         மனிதனின் தூஷனை என்னை சுற்றி நின்றாலும்

            மனிதனின் சவால்கள் என் உயர்வை தடுத்தாலும்

            உங்க கிருபை என்ன உயர்த்திவைக்குது

            உங்க கிருபை என்ன வாழவைக்குது

 

3.         பல பல காற்றுகள் என்னை அமிழ்த்த நினைத்தாலும்

            மறைவான கன்னிகள் என் வழியில் விரித்தாலும்

            உங்க கிருபை என்ன கொண்டு செல்லுது

            உங்க கிருபை என்ன தப்புவிக்குது

 

 

- Pr. John Christopher, Jaspher Jerith

 

 

https://www.youtube.com/watch?v=dYpl6VxlW94

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...