தேவாதி தேவன் இயேசுவை

தேவாதி தேவன் இயேசுவை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

            தேவாதி தேவன் இயேசுவை

            தேவ சபையில் ஆராதிப்போம்

 

                        கன்மலையே ஆராதனை

                        ரட்சகரே ஆராதனை

                        அடைக்கலமே ஆராதனை

 

1.         பரிசுத்த அலங்காரத் துதியுடனே

            தேவனை ஆராதிப்போம்

            பணிந்து குனிந்து அவர் நாமத்தை

            எந்நாளும் போற்றிடுவோம்

 

2.         மகிழ்ச்சியின் ஆனந்த துதியுடனே

            தேவனை ஆராதிப்போம்

            முழங்கால் படியிட்டு நம் தேவனை

            முழங்கால் துதித்திடுவோம்

 

3.         ஸ்தோத்திர பலிகளை செலுத்தியே

            தேவனை ஆராதிப்போம்

            கைத்தாளத்தோடு நம் மீட்பரை

            எந்நாளும் பாடிடுவோம்

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு