29 June 2024

துதிகளின் மத்தியில் வாசம் செய்கின்றார்

துதிகளின் மத்தியில் வாசம் செய்கின்றார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                   துதிகளின் மத்தியில் வாசம் செய்கின்றார்

                        துதி பாடல்கள் நாம் பாடிடுவோம்

                        இயேசுவே நல்லவர் என்றும் அவர் நல்லவர்

                        இயேசுவே வல்லவர் என்றும் வல்லவர்;

 

1.         கட்டுகள் அவிழும்

            சங்கிலி முறியும்

            அஸ்திபாரம் அசைந்திடுமே

            நம் துதியினால் எல்லாம் ஆகுமே

 

2.         சாம்பலும் மறையும்

            சிங்காரம் மலரும்

            ஆனந்த தைலம் வடியும்

            நம் துதியினால் எல்லாம் ஆகுமே

 

3.         ஓடுங்கின ஆவி

            ஒழியும் அழியும்

            ஒய்யாற சீயோன் உதிக்கும்

            நம் துதியினால் எல்லாம் ஆகுமே

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...