13 June 2024

ஓசன்னா பாடியே கூடி மகிழ்ந்தே

ஓசன்னா பாடியே கூடி மகிழ்ந்தே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

                    ஓசன்னா பாடியே கூடி மகிழ்ந்தே

                        தாவீதின் மைந்தனாம் நேசருடன்

                        பன்னிரு சீடரும் முன்னே செல்ல

                        பவனிதான் செல்கிறார் பாங்குடனே

 

1.         ஆத்தும மீட்பைப் பெற்றிடவே

            நித்திய ஜீவனை நாமடைய - 2

            வல்லமை தேவனாம் யூத ராஜன்

            மறியின் மீது வருகிறார் ஆசிகூறி - 2

 

2.         சமாதானம் மண்ணில் கண்டிடவே

            சத்திய சத்குரு இயேசுவுடன் - 2

            சாலேம் மக்களும் பாடும் ராகம்

            ஓசன்னா உன்னதத்தில் ஓசன்னா - 2

 

 3.        கன்மலை நாயகன் கர்த்தருக்கு

            சத்திய தேவனாம் இயேசுவுக்கு - 2

            சாரோன் புஷ்பமாம் மீட்பருக்கு

            ஓசன்னா உன்னதத்தில் ஓசன்னா - 2

 

 

https://www.youtube.com/watch?v=lFwKPukTl9M

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...