26 June 2024

பாடுபடும் மாந்தர்க்காக வந்தாரய்யா

பாடுபடும் மாந்தர்க்காக வந்தாரய்யா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   பாடுபடும் மாந்தர்க்காக வந்தாரய்யா

                        இனி என்றும் ஆனந்தம் வந்ததைய்யா

                        பாடுபடும் மாந்தர்க்காக வந்தாரம்மா

                        இனி என்றும் ஆனந்தம் வந்ததம்மா

 

                                    ஏதோ காரணமாய் தாழ்வின் வடிவில் வந்தாரைய்யா

                                    அவர் நம்மை மேன்மையாய் வைத்தாரைய்யா

                                    ஏதோ காரணமாய் தாழ்வின் வடிவில் வந்தாரம்மா

                                    அவர் நம்மை மேன்மையாய் வைத்தாரம்மா

                                    தள்ளப்பட்ட நம்மை மீட்டு அழைத்தாரம்மா

 

1.         உதவாமல் கிடந்த என்னை

            உயர்த்தி நிறுத்த வந்தாரைய்யா - 2

            அன்பு என்ற பெயருக்கு அடையாளம் தந்தாரைய்யா

            துதிக்குப் பாத்திரனை என்றென்றும் கொண்டாடுவோம் - (2)

                        மன்னவன் பிறந்த செய்தி உலகிற்கு ஒரே நீதி - (2)

 

2.         தாய் வயிற்றில் முன்குறித்து என்னை ஆளப் பிறந்தவரே

            என் வழியை செம்மையாக்கி வழி நடத்த வந்தவரே - 2

            என் இயேசு பிறந்த நன்நாள் என் பாவம் போன நன்நாள் - (2)

                        மன்னவன் பிறந்த செய்தி உலகிற்கு ஒரே நீதி - (2)

 

3.         புவி இன்று ஆர்ப்பரித்து வாழ்த்துப் பாடி போற்றுங்கைய்யா (2)

                ராஜாதி ராஜன் புகழ் ஊரெல்லாம் சொல்லுங்களம்மா

            துதிக்கு பாத்திரரை வணங்கி கொண்டாடுவோம் - (2)

                        மன்னவன் பிறந்த செய்தி உலகிற்கு ஒரே நீதி - (2)

 

 

- Edwin Prabhu

 

 

https://www.youtube.com/watch?v=eI3TqSINlP4

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...