13 June 2024

பெந்தேகோஸ்தே நாளில் ஊற்றப்பட்ட ஆவி

பெந்தேகோஸ்தே நாளில் ஊற்றப்பட்ட ஆவி

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                    பெந்தேகோஸ்தே நாளில் ஊற்றப்பட்ட ஆவி 

                        எங்கள் சபை முழுவதும் ஊற்றிடுமே.

                        எலியாவின் நாளில் இறங்கிய ஆவி

                        எங்கள் தேசம் முழுவதும் இறங்கிடுமே - 2

 

            முழங்கால் முடங்கும்

            நாவுகள் உரைக்கும் - 2

 

                        கர்த்தரே தேவன் என்று

                        அவர் நாமம் இயேசு என்று

                        தேச முழுவதும்

                        இயேசு நாமம்

                        உயர்த்துவோம் - 2

           

1.         பாகாலின் சேனைகள் எதிர்த்தாலும்

            பல வந்தமாய் நம்மை தடுத்தாலும் - 2

            பட்சிக்கும் அக்கினியா இறங்குவார்

            அனலான சால்வையால் மூடுவார் - 2

 

2.         சத்தியம் பேசிடும்

            உண்மை ஊழியர் எழும்பனும்

            சபைகள் பெருகனும்

            தேவ ராஜ்ஜியம் இறங்கனும். - 2

 

 

- Bro. John Immanuel

 

 

 

https://www.youtube.com/watch?v=x5SMMh_Ryo4

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...