14 June 2024

ஏன் இந்தப் பாடுகள் உமக்கு

ஏன் இந்தப் பாடுகள் உமக்கு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   ஏன் இந்தப் பாடுகள் உமக்கு

                        என் இயேசுவே காயங்கள் எதற்கு

                        கைகள் கால்களில் ஆணிகள் பாய

                        கோர காட்சியும் எதற்கு

 

1.         சிந்தையில் பாவம் செய்ததால் தான்

            சிரசினில் முள்முடி அறைந்தனரா

            இரத்தம் ஆறாக ஓடிடுதே

            இதயம் புழுவாக துடிக்கிறதே

 

2.         தியாகமாய் ஜீவனை ஈந்ததாலே

            தருகிறேன் எந்தன் இதயமதை

            தாகமாய் சிலுவையில் தொங்கினீரே

            தாகத்தை தீர்த்திட வருகின்றேன்

 

 

- Jebasingh R

 

 

https://www.youtube.com/watch?v=80dlW6V2OUw

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...