29 June 2024

துதிக்குப் பாத்திரர் தூயவரே

துதிக்குப் பாத்திரர் தூயவரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

 

                   துதிக்குப் பாத்திரர் தூயவரே

                        துதித்துப் பாடி உயர்த்திடுவோம்

 

1.         சேனை அதிபன் தடைகள் முறித்து

            தொடர்ந்து பாதையில் செல்கிறார்

            எரிகோ மதிலை வீழ்த்துவோம்

            அவரின் பெலத்தால் வெல்லுவோம் - துதி

 

2.         வல்ல மீட்பர் இயேசு தானே - இவரே

            நம்மில் ஜீவிக்கிறார்

            நமக்கெதிராய் எழும்பிடும் அந்த

            ஆயுதம் வாய்க்காதே - துதி

 

3.         பெரிய காரியம் செய்திடுவார்

            நம்பும் தேவன் பெரியவரே

            கால் மிதிக்கும் தேசம் தருவார்

            கண்ணின் மணிபோல் காத்திடுவார் - துதி

 

 

https://www.youtube.com/watch?v=hi8rw6woIUs

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...